Showing posts with label Google. Show all posts
Showing posts with label Google. Show all posts

Monday, May 22, 2017

Google I O 2017 keynote in 10 minutes

Google I O 2017 keynote in 10 minutes
Video 

Nearly 2+ billion Android Devices
Google Lens
Kotlin - the New official Language of Android
etc....
see the Video

Saturday, May 26, 2012

ஜூலை மாதத்தில் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் போகலாம் - எச்சரிக்கும் கூகிள்...!


ஜூலை மாதத்தில் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் போகலாம் - எச்சரிக்கும் கூகிள்...!

டி.என்.எஸ். சேஞ்சர் (DNS Changer) மால்வேர் என அழைக்கப்படும் கணினி வைரஸ் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர் மூலம் இணையத்தை பயன்படுத்தினால் நாம் காண விரும்பும் தளத்திற்குப் பதிலாக வேறு ஒரு போலித்தளத்திற்கு நம்மை இழுத்துச் சென்று பணம் பறிக்கும் நோக்குடன் செயற்படுவதாக தெரியவருகின்றது.
 
அதில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் தோன்றும் படி செய்திருக்கின்றார்கள்.

இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட கணினிகளை மீட்டெடுக்க மெரிக் புலனாய்வுத் துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இதனிடையே கூகிள் நிறுவனமும் பாதிக்கப்பட்ட கணினிகளுக்கு எச்சரிக்கை செய்தி வழங்கி வருகின்றது.

அதில் ஜூலை 9ம் திகதி அன்று உங்களின் இணையப் பாவனை நிறுத்தப்பட்டுவிடும். தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணையத்தளத்திற்கு சென்று வைரஸை அழித்து விடுங்கள். என்று கூறுகின்றது.

உங்கள் கணினியும் பாதிக்கப்பட்டுள்ளதா...?

D.N.S Changer வைரஸை நீக்குவது எப்படி...?

For Windows Users :

The solution to this problem comes from one of the worlds best security software provider Avira.
1>> Download the removal tool from here.
2>> No need to install. Just double-click on the file and run it.
3>> The tool will first check if your computer is affected.
4>> If affected, it will apply the recommended changes within the DNS settings.
5>> However, a restart of Windows will be necessary after the execution of the tool and a successful repair.

For Mac Users :
1>> Download the removal tool from here.
2>> Once downloaded run the setup file.

3>> Restart Mac once the recommended changes are made by the tool.


Monday, January 23, 2012

கூகுள் தேடுபொறியில் இனி எல்லாமே கிடைக்கும் : புதிய வசதி அறிமுகம்



கடந்த வருடம் பேஸ்புக் சேவையை போன்று, கூகுள் பிளஸை அறிமுகப்படுத்திய கூகுல் நிறுவனம், தற்போது Search, Plus your World எனும் இச்சேவையை விரிவாக்க தொடங்கியுள்ளது.

நீங்கள் கூகுள் பிளஸில் சேகரிக்கும் உங்களது புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள், தரவுகள் என்பவற்றை நீங்கள் விரும்பும் பட்சத்தில் கூகுள் தளத்தின் பிரதான தேடுபொறியுடன் இனி இணைத்து கொள்ள முடியும். இதன் மூலம், உங்களை பற்றி அறியாத மூன்றாவது நபர் ஒருவர் உங்களுடன் நண்பர் ஆகமலே நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் பொது விஷயமொன்றை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது என்கிறது கூகுள்.

 http://www.youtube.com/watch?v=8Z9TTBxarbs&feature=player_embedded