காணொளி இயங்குதளமான Youtube 'ல் நாம் எடுத்த விடியோவை அப்லோட் செய்து எமது நண்பர்களோடும், உறவினர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம். இப்பொழுது இந்த தளத்தில் 400க்கும் அதிகமான திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஆரம்பிக்கப் பட்டிருந்தாலும் , தற்போதைய புதிய ஒப்பந்தங்களுக்கு அமைய பல திரைப்படங்களை YouTube ல் ஓட்டும் உரிமையினை கூகிள் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த லின்க்குகளை சொடுக்குவதன் மூலம் உங்களுக்கு விருப்பமான திரைப்படங்களை பார்த்து மகிழலாம்.
No comments:
Post a Comment